செப்.21இல் மட்டும் மதுக்கடைகளுக்கு பூட்டு

closedவடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதி குறித்த மாகாணங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply