உலக அழகுராணியாக பிலிப்பைன்ஸ் யுவதி தெரிவு

INDONESIA-MISSWORLD/2013 உலக அழகுராணியாக பிலிப்பைன்ஸ் அழகுராணியான மேகன் யங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலக அழகுராணி போட்டிகளில் நேற்றிரவு மேகன் யங் உலக அழகுராணியாக தெரிவானார்.

23 வயதான மேகன் யங்குக்கு கடந்த வருடம் உலக அழகுராணியாகத் தெரவான சீனாவின் வென்ஸியா யூ முடிசூடினார்.

Tags: ,

Leave a Reply