நாளை மாத்திரம் மதுவுக்கு முற்றுப்புள்ளி

drinks3மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனால் நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் பிரபாத் ஜயவிக்ரம தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply