Apple மொபைலின் உண்மைக்குரல்

siri-iconஇந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக…, என்ற பிரமிப்பான குரலில் நம் தமிழர்களுக்கு எப்படி அத்துபடியோ… அதே போல் ஆப்பிள் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் “SIRI” மென்பொருளின் குரல் அத்துபடி..,

சிறி மென்பொருளின் குரல் யாருடையது? என்பதே இன்றைய அமெரிக்காவின் ஹாட் கேள்வி? ஆப்பிள் போனின் முழு வசதியையும் இன்டராக்டிவ் வசதி மூலம் அறிந்து கொள்ள பயன்படும் மென்பொருளே “சிறி” ஆகும். நீங்கள் கேட்கும் கேள்விக்கோ அல்லது வேண்டுகோளுக்கோ ஏற்ப உங்களுக்கு பதிலளிக்கும் இந்த சிறி மென்பொருள்.

பேச்சில் தெளிவும், அனைவருக்கும் புரியும் வண்ணம் கூடவே வசீகரிக்கும் தன்மையும் அந்த குரலுக்கு உண்டு.., (இதெல்லாம் இருந்தால் தானே வாய்ப்பு கிடைக்கும்). சிரி, சும்மா… நேரடியாய் விசயத்துக்கு வர்றேன். பெரும் தேடலுக்கு பின் சிறி மென்பொருளின் உண்மையான குரலை தந்த சூசன் என்ற பெண்மணியை உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறது கேபிள் நியூஸ் நெட்வொர்க்…., வீடியோவை பாருங்க எல்லாம் அந்த பெண்மையே சொல்றாங்க..

Tags: , , ,

Leave a Reply