சம்­ப­ளத்­துக்­காக பட வாய்ப்­பு­க­ளை இழப்­ப­தற்கு தயா­ரில்லை – சிவ கார்த்­தி­கே­யன் பேட்டி

Sivaகோலி­வுட்டின் இப்­போ­தைய முன்­னணி நடி­கர்­களில் சிவ கார்த்­தி­கே­யனும் ஒருவர். ஹன்­சி­கா­வுடன் சேர்ந்து ஒரு படத்தில் தற்­போது நடித்து வரு­கிறார்.

இது தவிர மேலும் சில வாய்ப்­பு­களை கைவசம் வைத்­துள்ளார். சமீ­பத்தில் ஒரு பெரிய பேனரில் ஹீரோ­வாக நடிப்­ப­தற்கு சிவா­வுக்கு அழைப்பு வந்­த­தா­கவும் சம்­பளம் குறை­வாக இருந்­ததால் அதை அவர் ஏற்க மறுத்து விட்­ட­தா­கவும் பர­ப­ரப்­பான தக­வல்கள் வெளி­யா­கின.

ஆனால் சிவா, அதை மறுத்­துள்ளார். ‘குறிப்­பிட்ட பேனரில் இருந்து, யாரும் என்னை அணு­கவே இல்லை.

தவ­றான தக­வல்­களை பரப்பி விட்­டனர். சம்­ப­ளத்­துக்­காக எந்த ஒரு நல்ல பட வாய்ப்­பு­க­ளையும் இழப்­ப­தற்கு நான் தயா­ரில்லை.

எனக்கு சம்­பளம் முக்­கி­ய­மில்லை; கதைதான் முக்­கியம்’ என ஒரு பேட்­டியில் விளக்­க­ம­ளித்­து உள்ளார் சிவா.

Tags: , , ,

Leave a Reply