மட்டக்களப்பு-மாங்காடு ஸ்ரீ சுஜம்புலிங்கமஹாவிஷ்ணு ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா

vishnuவிஷ்ணு அடியார்கேளே,

சிவபூமி எனப்போற்றப்படும் இலங்காபுரின் கண்ணே மட்டுமா நகரின் தென்பால் இறையருள் பொருந்தி பல வளங்களாலும் நிறையப் பெற்று சைவத்தின் சிறப்புடன் விளங்கும் மாங்காடு கிராமத்தில் குருந்த மர ,அத்திமரம்,அரசமரம்,ஆகியவற்ரி அமர்ந்துஅடியார்களுக்கு அஞ்ஞன இருள் நீக்கி மெய்யான அருள் கொடுக்கும் ஸ்ரீ சுஜம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயவருடாந்த அலங்கார உற்சவம் இவ்வாண்டு விஜய வருஷம் ஐப்பசி திங்கள் 10ஆம் நாள்(27/10/2013) ஞாயிற்றுக்கிழமை பூர்வங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி வியாழக்கிழமை(31/10/2013) காலை 8:00 மணியளவில் துவாதசி திதியும் உத்தர நட்சத்திரமும் கூடிய சுப முகூர்த்த வேளையில் திர்த்தொற்சவத்துடன் நிறைவு பெற எம் பெருமான் அருள்பாளித்துள்ளார்.

எனவே சைவ அடியார்கேளே திருவிழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ ஸ்ரீ சுஜம்புலிங்கமஹாவிஷ்ணுவின் அருளை பெற்றுசெல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Tags: ,

Leave a Reply