பிரித்தானியா VS இலங்கை – தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காரை கமரூன் புறக்கணித்தார்!

uk-Prime-Minister-Davidபிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு சற்றுமுன்னர் சென்று இருந்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காரை புறக்கணித்து தனது சொந்த வாகனத்திலேயே தாமரை தடாகத்திற்கு அவர் சென்று இறங்கியமை இலங்கையை சற்று அசௌகரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

Tags: , ,

Leave a Reply