பாடல் பேரரசர் சமீபத்தில் ஒரு விழாவில், இணையதளங்களின் பெருக்கத்தால்தான் சினிமா மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அதனால் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு பிட்டை போட்டார்.
அவரின் வாரிசுகள் பாடல் என்ற பெயரில் நீ என் பேஸ்புக், நான் உந்தன் டிவிட்டர் என்றுதான் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் வளர்ச்சியை சாதகமாகப் பயன்படுத்துவதை விட்டு இதென்ன கவிஞரே அபத்த பேச்சு என்று முணுமுணுக்காதவர்கள் இல்லை. கவிஞருக்கு இணையத்தின் மீது அப்படியென்ன காண்டோ.
















