Author Archives: ntamilcom
பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை – கோதபாய
பாதுகாப்பு வவிகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும்… Read more
வடக்கு இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட தனிநாடு அங்குள்ள தமிழ் மக்கள் அடிமைகள் : ஜே.வி.பி.
வடபகுதி இலங்கையால் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநாடு என்ற மனோபாவத்திலும் அங்குள்ள தமிழ் மக்கள் தமது அடிமைகள் என்ற மமதையிலுமே அரசாங்கம் தனது… Read more
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா, இலங்கைக்கு எச்சரிக்கை
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேசத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை உதாசீனம் செய்தால் பாதக… Read more
கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது. நிபுணர்கள் குழு தெரிவிப்பு
தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்ற கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது என்று இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது; மனோகணேசன்
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத வடமாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று நான் நம்பவில்லை. கூட்டமைப்பு… Read more
ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்
வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல்… Read more
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம்… Read more
வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச
வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதிகளும் மகிந்த அரசாங்கத்தின் சுத்துமாத்தும் ஏமாறப்போகும் இந்தியாவும்
வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியுள்ள… Read more
புயலுக்கு மகாசேன மன்னன் பெயரா? ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு
இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு… Read more
















