Author Archives: ntamilcom
இது ஒரு உண்மை நிகழ்வு…
நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.
எதிர்மறை எண்ணங்களை வேண்டாமே
மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும்… Read more
அன்பை அதிகரிக்கும் சின்ன சின்ன சண்டைகள்
எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு… Read more
பெண்களின் எதிர்பார்ப்புகள்
பெண்கள் அனைவருமே தனக்கு வருபவர், இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டு மனதில் வைத்திருப்பார்கள். அத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது… Read more
செல்போன் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பு!
இன்று தனியாகச் செல்லும் பெண்களின் பாத காப்பு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நம் கையில் உள்ள செல்போனே… Read more
டென்ஷனை விரட்ட வழிகள்
டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஜாலியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை… Read more
பிடிப்பு !
புலம் பெயர்ந்து நாடுகள் மாறி அகதிகள்போல் வாழப் பிடிக்கும்! சோசல் காசை எடுத்துக் கொண்டு களவாய் வேலை செய்யப் பிடிக்கும்!… Read more
கந்தப்புவும், சோமண்ணையும்
கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பிய10ட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு… Read more
70 கிலோ எடை!
கந்தப்பு: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…? சோமண்ணை: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…
கல்லா கட்டல… ரொம்ப கஷ்டப்படுறேன்: ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி
சென்னை: அதிக படங்களில் நடித்தும் சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக நடிகை ஸ்வாதி தெரிவித்துள்ளார். சசிகுமார் டைரக்ஷனில் உருவான ‘சுப்ரமணியபுரம்’… Read more
















