வாழ்க நலமுடன் Subscribe to வாழ்க நலமுடன்
இனிய இல்லறம் காண 7 வழிகள்…
சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ… Read more
பயனுள்ள பாதாம் பருப்பு
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும்… Read more
மூக்குத்தி அணிவது ஏன்..?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்க ு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது… Read more
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது…?
*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது… *அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது…
தனிமையை போக்கும் தங்க மீன்கள்
இங்கிலாந்தில் உள்ள ஹோட்டலொன்று வாடிக்கையாளர்களின் தனிமையை போக்குவதற்காக புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து
ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் ‘நாடு’ என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர… Read more
வாழ்க்கைக்கான பொன்னான வழிமுறைகள்
* வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள்.
பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் குழப்பங்கள்!
‘குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டுவிட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை… Read more
மனச்சோர்வை போக்கும் வழிகள்!!!
ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஒருவருக்கு மனச்சோர்வு வந்தால் அவர் எப்படிப்பட்ட வலிமையான மனிதாராக இருந்தாலும் அவரை எளிதில்… Read more
இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும்… Read more
















