பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்
அவுஸ்த்ரேலியா சிட்னியில் இடம் பெற்ற மாபெரும் திருக்குறள் மாநாடு
அவுஸ்த்ரேலியா சிட்னியில் துர்க்கை அம்மன் கோவில் ஆதரவுடன் தமிழ் ஓசை வழங்கும்மாபெரும் திருக்குறள் மாநாடு மாநாடு நேற்று மிகவும் கோலாகலமாக… Read more
பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை, ரூ.6 லட்சம் கட்டணம்: அரங்கேறிய ரமணா படம்
மத்திய பிரதேச மாநிலத்தில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சையளித்து ரூ.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில்… Read more
மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் நடைபெறும்.
எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம்… Read more
வீண் பொழுதாகக் கழிந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்
யாழ்ப்பாணம், கிளினொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள்… Read more
உலகின் முதலாவது மார்புக்கச்சை நூதனசாலையை திறக்க தயாராகும் சீன நபர்
சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உலகின் முதலாவது மார்புக்கச்சை (பிரா) நூதனசாலை ஒன்றினை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். சுகாதர ஊழியரான 45 வயதாகும்… Read more
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும்…. Read more
தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!
பாண்டவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது என்றார்கள் கௌரவர்கள். நூற்றுவர்களான தங்களுக்கு அடிபணிந்து வாழ்வதே அவர்களது விதி என்றுரைத்தார்கள். கௌரவர்களது ராஜ்ஜியம்… Read more
ஒலிக்க ஆரம்பிக்கும் எச்சரிக்கை மணிகள் !
இரு நாடுகளுக்கிடையேயோ அல்லது இரு இனங்களுக்கிடையேயோ பிரச்சினைகள் , முரண்பாடுகள் எழும் போது,அவற்றைத் தீர்க்க இரு வழிகள் கையாளப்படுகின்றன. ஒன்று… Read more
விசாரணைகளைக் குழப்பும் முயற்சிகள் பலிக்குமா?
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்டுள்ளது…. Read more
















