Category: Sri Lanka

வடக்கு அரச செயலகங்களில் சிங்களவர்களுக்கு சாரதி நியமனம்! – காற்றில் பறந்த ரணிலின் வாக்குறுதி

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள 4 மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு ஒரே நாளில் சிங்­கள இளை­ஞர்கள் இர­க­சி­ய­மாக சார­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட் ­டுள்ள­னர். வட-…
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சரவை அதிகரிப்பதில் உடன்பாடில்லை:எரான் விக்ரமரத்ன

நாட்டின் நலன் கருதி தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதனை தவறு எனக் கூற முடியாது. ஆனால் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக…
வலி.வடக்கில் 30 ஏக்கர் காணிகள் நாளை மறுநாள் விடுவிப்பு!

வலி.வடக்கு பிர­தேச செய­லர்பிரி­வில் இராணுவத்தினரின் பிடியில் இருந்த 30 ஏக்­கர் காணிகள் மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை…
சிறிலங்காவில் மனித உரிமைகளை மீறியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா சிறப்பு நிபுணர்

மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு…
பதற்ற நிலை குறித்து சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கிய இந்திய தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்ற…
சிறிலங்கா பிரதமர் வருகை – திருப்பதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிறிலங்கா பிரதமர் ரணில். விக்ரமசிங்க இன்று பிற்பகல் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். எதிர்வரும் மார்ச் 05ஆம்,…
இந்தியா  – பாகிஸ்தான் மோதல் இலங்கையை பாதிக்கும்-விஜேதாச ராஜபக்ஷ

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச…
“நல்லாட்சியையும், ஜனாதிபதியையும் மஹிந்தவுக்கு பலிகொடுக்க மாட்டோம்”

நாம் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ நாம் உருவாக்கிய நல்லாட்சியையோ எக்காரணத்திற்காகவும் ராஜபக் ஷவினருக்கு பலிகொடுக்க மாட்டோம் என அமைச்சர்…
மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது:டக்ளஸ்

நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ்…