உலகம் Subscribe to உலகம்
1000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை, மனதை ரணமாக்கும் புகைப்படம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கொடூர… Read more
பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.
நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள்
நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
டென்மார்க்கில் பரபரப்பு முதியவர் வீட்டு ப்ரிட்ஜில் 30 நாய் உடல்கள் மீட்பு
கோபன்ஹேகன், டென்மார்க்கில் தனியே வசித்து வந்த முதியவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி
தமிழக முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து இம்ரான் கான் படுகாயம்
தீவிரவாதிகளின் மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல்… Read more
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு தலைவர் என்ற முறையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் தலைமை தாங்குவார். இதில்… Read more
மனைவியை காப்பாற்ற நாயை கடித்த கணவர்
அமெரிக்காவில் மனைவியை தாக்கிய நாயிடமிருந்து அவரை காப்பாற்ற, அந்த பெண்ணின் கணவர் நாயை கடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சிவில் சமூகத்துடன் அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா
சிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும்… Read more
சீனாவின் போக்கில் திடீர் மாற்றம்: பாஸ்போர்ட், விசா கெடுபிடிகள்
பீஜிங்: விசா, பாஸ்போர்ட் தொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை அமல்படுத்தி வந்த சீனாவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், கல்வி… Read more
















