Category: World

திமிர் பிடித்த இந்தியா – சர்ச்சையை கிளப்பினார் இம்ரான் கான்

இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
|
குழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்..!

அமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்…
|
மாலைதீவில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றி – கொழும்பிலும் வாக்களிப்பு

மாலைதீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இப்ராகிம் மொகமட் சோலி 58.3 வீத வாக்குகளைப் பெற்று…
|
இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர் அரசு

வீடு மற்றும் கடையில் வேலை செய்ய இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை தடை செய்துள்ள சிங்கப்பூர்…
|
தான்சானியாவின் படகு விபத்தில் பாரிய உயிரிழப்பு

தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நீரில் மூழ்கியதிலேயே இந்த…
|
இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : பாதிரியார் தற்கொலை

பிரான்ஸ் – ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார்…
|
சிறையிலிருந்து வீடு திரும்பினார் நவாஷ் ஷெரீப்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அந்நாட்டு உயர்…
|
அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் – மோடிக்கு இம்ரான் கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்…
|
ரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் எலி நஞ்சு மூலம் கொல்ல முயற்­சித்­தார்: ரஷ்ய மொடல் அழகி குற்­றச்­சாட்டு

பிரித்­தா­னிய சாலிஸ்­பரி பிராந்­தி­யத்­தி­லுள்ள உண­வ­க­மொன்றில் உண­வ­ருந்திக் கொண்­டி­ருந்த வேளை சுக­வீ­ன­ம­டைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய மொடல்…
|