Tag: இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கமாட்டோம்!- இராணுவத் தளபதி

வடக்கு கிழக்கில் மக்கள் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் ஈடுபடலாம். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கும் உரி­மைக்கும் மதிப்பளிக்­க­ வேண்டும். எனவே நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­…
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை – பிரதமர் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவர்கள்…
இலங்கைக்கு முக்கிய தகவல்களை வழங்கிய அந்த நாடு எது?

இலங்கையில் இரண்டாவது சுற்று தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக இந்தியா மெராக்கோவுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது என இந்தியாவின் எகனமிக்டைம்ஸ் இந்தியன்…
தாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்ய இதுவே காரணம் என்கிறார் இராணுவத் தளபதி

கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க…
எனது நாட்டை விட்டுவிடுங்கள்- ஐஎஸ் அமைப்பிற்கு சிறிசேன செய்தி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார் ஸ்கை நியுசிற்கு வழங்கிய…
ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக சுமந்திரன்!

தென்னாசிய பிராந்தியத்தில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகப் பணியாற்ற அழைக்கப்படக் கூடிய பிரமுகர்கள் அணியில் ஒருவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
நாளை விண்ணுக்குப் பறக்கிறது ராவணா!

இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா- 01 செயற்கைகோள் நாளை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. குறித்த செயற்கைகோள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கனஸ்…
பேசும் மொழியால் மக்கள் வேறுபடக் கூடாது – ஜனாதிபதி

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.…
கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கபட்ட 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளப்பர், பால்ராஜ்,…
அரச அலுவலகங்களின் மின்பாவனைக்கு தடை!

மின்சார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரச அலுவலகங்களில் மின்சார பாவனையை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…