Tag: ஐக்கிய தேசியக் கட்சி

இராணுவத்தினரால் தடுப்பூசி செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! ரணில்

கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்…
விடுதலைப் புலிகளை நினைவு கூருவதில் என்ன தவறு?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியின் போது எவ்வாறு நினைவேந்தல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ அதேபோன்று ராஜபக்ஸ ஆட்சியிலும் அனுமதி…
இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது!

அரசியல், பொருளாதாரம் மற்றும் அண்டைநாடு என்ற வகையில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஆழமான உறவு நிலை காணப்படுகிறது. எனவே இந்தியாவின்…
முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! சஜித்திடம் ரணில் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முழு அரசுக்கும் எதிரான பிரேரணையாக…
ஐக்கிய தேசியக்கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றேன் – ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தாம் தொடர்ந்தும் அங்கம் வகித்து வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய…
தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும்: நவீன் திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை தான் ஆட்சேபிக்கவில்லை…
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம்…!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைதலைவராக ருவன்…
20ம் திருத்தத்தால் புலிகள் அதிகாரத்துக்கு வந்தால் அரசே பொறுப்பு!

20ம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக்…