Tag: ராகுல் காந்தி

கொரோனா ஊரடங்கு இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் – ராகுல் காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை…
‘ரேப் இன் இந்தியா’ விவகாரம்: மன்னிப்பு கேட்க மறுக்கும் ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் மேக் இன் இந்தியா குறித்து பேசி…
|
எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு – ராகுல் காந்தி!

அரியானா சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக இந்த மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அசாந்த் தொகுதி…
|
ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த இளைஞர்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…
|
ராகுல்காந்தியால் சிக்கல்- பெயரை மாற்ற முடிவு செய்த வாலிபர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டு இருப்பதால் வாலிபர் ஒருவர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர்…
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு? – நட்வர் சிங் சூசக தகவல்.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று…
ராஜினாமா என்ற என்னுடைய முடிவில் தெளிவாக உள்ளேன் – ராகுல் காந்தி!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான…
ராகுல் காந்தியின் 49-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 49-வது பிறந்த நாள் ஆகும். இதை அவர், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை…
வயநாடு தொகுதி எம்.பியாக பதவி ஏற்றபின் கையெழுத்திட மறந்த ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவை குறிப்பேட்டில் கையெழுத்திட மறந்துள்ளார்.…
மோடியை திருடன் என்று கூறியதற்கு மன்னிப்பு கோரிய ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில்…