Tag: அரசியல்வாதிகள்!!

அரசியல்வாதிகள் அளந்து பேச வேண்டும் ; சரத் ஏக்கநாயக

அரசியல்வாதிகள் நாட்டு நலன் கருதி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறாமல் தமது வாய்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என வடமத்திய மாகாண…
புலிகளின் போராட்டத்துக்கு அரசியல் நோக்கம் இருந்தது! – ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால், நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல…
வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்துக்கு அதிகாரம்

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
போதிய நடவடிக்கை இல்லை – சிறிலங்கா அரசை சாடுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர்…
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே வாக்களிப்பு வீதம் குறையக் காரணம்! – மஹிந்த தேசப்பிரிய

அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர்…
அரசியலமைப்பு திருத்த முயற்சிகளை தோற்கடிப்போம் – மகிந்த அமரவீர

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர…
தீர்ந்துபோன 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வெளியீட்டுத்…
கருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338 இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு…
விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை…
காணிகளை விடுவிக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா

வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு…