List/Grid

Tag Archives: ரவி செல்லத்துரை

kusumbu2

கிழித்துவிட்டு படி!

கலண்டரை படித்துவிட்டு கிழிக்க வேண்டும்! கடிதத்தை கிழித்துவிட்டு படிக்க வேண்டும்!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

தள்ளிப் போ!

தள்ளித் தள்ளி போவது தப்பில்லை! தள்ளிவிட்டு போவதுதான் தப்பு!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

விலாசமான ஆள்

விலாசமான ஆள் என்பது முக்கியமல்ல விபரமான ஆள் என்பதுதான் முக்கியம்! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

கனிவு வேண்டும்!

பார்க்கும் பார்வையில் கனிவு வேண்டும்! நடக்கும் நடத்தையில் பணிவு வேண்டும்!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

ஒன்பதில் குரு!

அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி! அகப்படாதவனுக்கு ஒன்பதில் குரு!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

நகைச்சுவை வேண்டும்!

உண்ணும் உணவில் அறுசுவை வேண்டும்! சொல்லும் சொல்லில் நகைச்சுவை வேண்டும்!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

புதிதாய் இல்லை!

புதிதாய் கிடைத்தபோது அளவாய் இல்லை! அளவாய் கிடைத்தபோது புதிதாய் இல்லை!! ரவி செல்லத்துரை, பாசல் – சுவிஸ்-

kusumbu2

லிமிட்டு தாண்டினால்…

காதலி காதலன்கிட்ட லிமிட்டோட பழகணும்… குடிகாரன் குடியை லிமிட்டோட குடிக்கணும்… ஏன்னா…? ரெண்டும் லிமிட்டு தாண்டினால் வாந்திதான்!!! ரவி செல்லத்துரை,… Read more »