1. நீ தான் என் முதல் காதலன்..!
2. அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!
3. காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!
4. ஐ மிஸ் யூ..!
5. பரவாயில்லை விடுங்க..!
6. ஏழே நாட்களில் சிகப்பழகு..!
7 .நான் சாதி பார்பதில்லை..!
8. அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!
9. எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!
10. இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்.. நீயே போன் பன்னிட்டே..!
















