சுற்றுலா பஸ் புளியங்குளத்தில் தடம்புரண்டதில் ஒருவர் பலி: 19 பேர்காயம்

acc-puliyankulamஅனுராதபுரப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்ற மினிபஸ் புளியங்குளத்தில் நேற்று இரவு தடம்புரண்டதில் ஒருவர் பலியானதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸில் 25 பேர் பயணித்ததாக தெரியவருகின்றது. சம்பவத்தில் எஹலியகொடையைச்சேர்ந்த 32 வயதான கே.கே.அஜந்த என்பவரே மரணமடைந்துளார். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: ,

Leave a Reply