சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்கால் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (24.12.13) இடம்பெற்று வருகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள இச் சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈபி.ஆர். எல். எப். செயலாளர் நாயகம் சுரோஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
















