சினேகிதியின் அழகில் பொறாமை கொண்டு ஆசிட்டை ஊற்றிய தோழி

nayoniஇங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்த மேரிகோனி (வயது 21) என்ற பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பிகள்.

ஆனாலும் நயோனி ஓனி மீது மேரிகோனிக்கு பொறாமை காரணம் அவரை விட தனது தோழி அழகானவள் என்பதால், எனவே நயோனி ஓனி அழகை சிதைக்க மேரிகோனி முடிவு செய்தார். இதற்காக ஆசிட்டை வாங்கி நயோனி ஓனி மீது ஊற்றினார்.

இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேரிகோனி கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply