ஐ.தே.க. வின் பட்டியலில் பெண்கள்

unp2மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திறமையானவர்களைக் களத்தில் இறக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி பெண்களைக் களத்தில் இறக்குவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் தற்போது பெண்கள் பக்கமாக மாறியுள்ளது. மேற்குலகு சார்பாளர்கள் அரபுப் புரட்சியை எற்படுத்தி இன்று அந்நாடுகள் பொம்மை ஆட்சியாளர்களின் நாடுகளாக மாறிவிட்டன. இந்தப் புரட்சியையே ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்கின்றார் – என்றார்.

Tags: ,

Leave a Reply