திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி இன்று மீண்டும் தோண்டப்படவுள்ளது

Mannar-deads1மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்றைய தினம் மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தோண்டப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்டுள்ள 32 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், சில மனித எலும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் அப்பகுதியில் மனித எலும்புக் கூடுகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் மீண்டும் தோண்டப்படவுள்ளன.

Tags: ,

Leave a Reply