“ஜில்லா” உதயன் விமர்சனத்துக்கு எதிராக யாழில் போராட்டம் ! வீடியோ இணைப்பு

jilla-uthayanஇலங்கை யாழ்பாணத்தில்” ஜில்லா ” படத்திற்கு எதிராக விமர்சனம் செய்த பத்திரிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் … ஆர்ப்பாட்டம் செய்த விஜய் ரசிகர்களுக்கு பாடம் புகட்டிய ஜங்கரநேசன்!


நடிகர் விஜய் படத்திற்கு மோசமான விமர்சனம் எழுதியதற்காக யாழில் உள்ள உதயன் பத்திரிக்கை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய விஜய் ரசிகர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது. சினிமாவை பாருங்கள், ரசியுங்கள்,… ஆனால் ஒரு விமர்சனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவரோ ஓவர்………….

Tags: , ,

Leave a Reply