கட்டுநாயக்காவில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொலை

gun5கட்டுநாயக்கா வீ மோல வீதி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபரான இவர், குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பும்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இன்று (26) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தமிழர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: ,

Leave a Reply