தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரையில் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
















