உலக பத்திரிகை சுதந்திர சுட்டி : இலங்கைக்கு 165 ஆவது இடம்

world-mapஉலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் காணப்படுகிறது.

180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில் இந்தியா 140வது இடத்திலும் சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158 வது இடத்திலும் உள்ளன.

Tags: , ,

Leave a Reply