ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நீச்சல் உடை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை அணிந்து கொள்கின்ற நபரால் நிச்சயம் எந்தவொரு ஆணையும் கவர முடியும் என்கிற அளவுக்கு செக்ஸியானதாகவும் உள்ளது.
200 கரட்டுக்கும் அதிகமான வைரங்கள், மாணிக்கங்கள், மரகதங்கள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வுடையை அணிந்து கொண்டு புகைப்படங்களில் காட்சி தருபவர் டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மோடல் அழகி மெலோடி மிர்.
















