இணையத்தில் வெளிவந்த ஐ போன் 6 படங்கள்…!

iphone6-2இன்றைக்கு மொபைல் உலகம் மற்றும் குறிப்பாக ஆண்ட்ராய்டு கண்விழித்து காத்திருப்பது ஆப்பிளின் ஐ போன் 6 பற்றிய செய்திகளுக்கு மட்டும் தான். அதில் வருவதை எப்படியும் காப்பி அடித்தே விட வேண்டும் என்கிற தனது வழக்கமான முடிவுகளில் இருந்து ஆண்ட்ராய்டு சிறிதும் விலகவில்லை. சரி இந்த ஐ போன் 6 குறித்து இப்போதே பல வதந்திகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன நம்மை சுற்றி. இது இப்படி இருக்கு ஐ போன் 6 படங்கள் இன்டர்நெட்டில் வெள்வந்து கலக்கி கொண்டிருக்கின்றன இதோ படங்கள்…
iphone6-1

iphone6-3

iphone6-4

iphone6-5
ஐ போன் 6 மொபைலின் தோற்றம்…இதில் இன்பில்ட்டாக 64GB வருவதாக சொல்லப்படுகிறது

3D graphics மேலும் இதில் 3D graphics உடன் வெளிவர இருகக்கிறது

சைஸ்: இதுவரை வெளிவந்த ஐ போன் மொபைல்களின் அளவை விட இது சற்று பெரிதாகும்

வகை: இரண்டு கலர்களில் இது நமக்கு கிடைக்க இருக்கின்றது

Tags: ,

Leave a Reply