சூரியனின் சுற்றுவட்டப் பாதையில், புதிய வால்நட்சத்திரத்தை, ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள், ´டோடோஸ்´ என்ற பெயருடைய, வால்நட்சத்திரத்தை, கண்டறிந்துள்ளனர்.
இந்த வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை, ஜூப்பிடருக்கும், செவ்வாய்க்கும் இடையில் உள்ளதால், பூமிக்கு அருகில் வர வாய்ப்பில்லை
















