இலங்கையின் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும்!- தெ டெலிகிராப்

srilanka-indiaஇலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள முனையும் சர்வதேச நாடுகளின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும். இந்த தகவலை தெ டெலிகிராப் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
இந்த அரசாங்கத்;தின் தரப்பை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த தீர்மானம் பிரித்தானியா மற்றும் அமரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிறந்த ஊக்கத்தை வழங்கும்.

அதேநேரம் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையுடனான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இந்த தீர்மானம் இலங்கையின் உறiவைக் காட்டிலும் எதிர்வரும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று இந்திய தரப்புக்களை கோடிட்டு டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது

Tags: , ,

Leave a Reply