ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி

narayanasamy2ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாயாராணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஐநா தீர்மான பிரச்னையை தமிழக கட்சிகள் அரசியலாக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஐநா மனித உரிமை ஆணையத்தில் அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்: https://www.facebook.com/ntamilcom

Tags: , ,

Leave a Reply