ராஜிவ் கொலையாளிகள் விடுதலை: இன்று முடிவு

rajiv merdarஇந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணை இன்று (27) நடைபெற உள்ளது.

ராஜிவ் கொலை குற்றவாளிகளான 7 பேரின் விடுதலை குறித்த முடிவை உயர் நீதிமன்றம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply