பெற்ற தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 14 வயது சிறுவன்

sexual-abuse10தனது சொந்த தாயை பாலி யல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான வயது குறைந்­தவர் என்ற பெயரை பிரித்­தா­னிய பிளக்­பூலைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பெறு­கின்றான்.

சட்டக் கார­ணங்­க­ளுக்­கான சிறுவன் மற்றும் அவ­னது தாயின் பெயர்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அந்­தச்­ சி­றுவன் கைது செய்­யப்­பட்டு பிளக்பூல் நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட போது, வழக்கை விசா­ரித்த நீதி­பதி ஜெப் பிரெல்ஸ் போர்ட் சிறு­வனை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags: , ,

Leave a Reply