குறும்படங்கள் மற்றும் நம்நாட்டு பாடல்களுக்கான விருதுகள் – சுடர் விருதுகள் – 2014

sudarஉலக வானொலி வரலாற்றில் முதன்முறையாக சுடர் விருதுகள் – 2014

இலங்கை கலைஞர்களே…..!

இதோ உங்களுக்கான களம் !
இலங்கை மண்ணின் கலைஞர்களே…?

உங்களால் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் மற்றும் நம்நாட்டு பாடல்களுக்கான விருதுகளைத்தர நாம் தயார்.

சுடர் விருதுகள் – 2014

2013 தை மாதம் தொடக்கம் 2014ம் ஆண்டு பங்குனி மாதம் வரை உங்களால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் மற்றும் நம்மவர் பாடல்கள் போன்றவற்றை எமக்கு 2014ம் ஆண்டு பங்குனி 31 திகதிக்கு முன்னர் அனுப்பி வையுங்கள்…!

அதில் சிறந்தவற்றை தெரிவு செய்து விருது வழங்கயிருக்கின்றோம்.

தெரிவு செய்யப்பட்ட விருதுகள்குறும்படத்திற்கான விருதுகள்
01. சிறந்த நடிகர்
02. சிறந்த நடிகை
03. சிறந்த குழந்தை நட்சத்திரம்
04. சிறந்த இசையமைப்பாளர்
05. சிறந்த ஒலிப்பதிவாளர்
06. சிறந்த ஒளிப்பதிவாளர்
07. சிறந்த திரைக்கதையாசியர்
08. சிறந்த படத்தொகுப்பாளர்
09. சிறந்த இயக்குனர்
10. சிறந்த குறும்படம்

போன்ற பல்துறைசார் விருதுகள்…!

நம்மவர் பாடல்களுக்கு தெரிவு செய்யப்பட்ட விருதுகள்
01. சிறந்த நடிகர்
02. சிறந்த நடிகை
03. சிறந்த பாடகன்
04. சிறந்த பாடகி
05. சிறந்த இசையமைப்பாளர்
06. சிறந்த பாடலாசியர்
07. சிறந்த ஒளிப்பதிவாளர்
08. சிறந்த இயக்குனர்
09. சிறந்த நடனயமைப்பாளர்
10. சிறந்த பாடல்

மேற்குறிப்பிட்ட விருதுகள் எங்களால் வழங்கப்படவுள்ளன.

அனுப்பி வைக்க வேண்டிய முகவரி.
சுட்ர் FM
370A, பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு.
077 055 72 61
021 221 99 69

படைப்பாளிகளுக்கான நிபந்தனை…!
உங்களால் அனுப்பப்படும் குறும்படங்கள் மற்றும் நம்நாட்டுப்பாடல்கள் முற்றுமுழுதாக நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட நம்நாட்டுக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாக அமைதல் வேண்டும்.

குறிப்பு – நீங்கள் அனுப்பி வைக்கும் இறுவெட்டுகளுடன் உங்களுடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசி இலக்கம், குறும்படம் அல்லது நம்மவர் பாடல்க்குழு பற்றிய விபரங்களை குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்…!, நீங்கள் அனுப்பும் போது இரண்டு இறுவெட்டுக்கள் கண்டிப்பாக அனுப்பி வேண்டும்.

மேலதிகமான விபரத்துக்கு – http://www.sudarfm.com

Tags: , ,

Leave a Reply