நான் சிகப்பு மனிதனோடு அஞ்சான்

naansigappu_anjaan001யூடிவி மோஷன் பிக்ஷர்ஸுடன் இணைந்து விஷால் தயாரித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
விஷால், லஷ்மி மேனன் மற்றும் இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
அதே யூடிவி நிறுவனத்தின் படைப்பில் 80 சதவிகிதம் நிறைவடைந்த அஞ்சான் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரிலீஸ் செய்ய உள்ளனர்
நான் சிகப்பு மனிதன் திரைப்படம் வெளிவரும் அதே நாளில் அஞ்சான் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்கும் வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்தன.
சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் அஞ்சான் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
ஒரே நாளிலில் நான் சிகப்பு மனிதன் மற்றும் அஞ்சான் ஃபஸ்ட் லுக் கோடம்பாக்கம் வட்டாரம் கலைகட்டப்போகுது

Tags: , , ,

Leave a Reply