ஐ.ம.சு.முன்னணியில் இருந்தும் கமல் நீக்கம்

kanthasamy-kamalவடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply