ஹேம் பிரியர்களுக்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட சாதனமே Xbox One ஆகும்.
இதில் பயன்படுத்தப்படும் ஹேம் கன்ரோலரை தற்போது கணினிகளிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக XPadder, x360ce எனும் இரண்டு ஓப்பன் சோர்ஸ் புரோக்கிராம்களில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
















