ஆஸியில் இன்று சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

australia-flag

ஜெனீவா தீர்மானம் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் கண்டன பேரணி இன்று அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ளது. இனப் படுகொலைக்கான சுயத்தின விசாரணை வலியுறுத்தி அவுஸ்ரேலியவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச்சபைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் இனப் படுகொலைக்கான சுயத்தின விசாரணை வலியுறுத்தி இன்று 19ம் திகதி இடம் பெறுகின்றது.

இந்த கவன யீர்ப்பு போராட்டம் சரியாக 11.30 மணிக்கு கம்புரவில் இடம் பெற உள்ளது. இந்த ஏற்பாடை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது

Tags: , , ,

Leave a Reply