இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால், ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயாலளர் வை.கோ தெரிவித்துள்ளார்.
பாரதீயே ஜனதா கட்சியின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியைப் போல இருக்காது.இதில் தனித்துவம் இருக்கும். லட்சக் கணக்கில் ஈழமக்கள் செத்து மடிவதற்க காங்கிரஸ் கட்சியே காரணம்.இந்த நிலையில் இந்த முறை தேர்தலில் காங்கிரஸுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும் என்று வை.கோ. தெரிவித்துள்ளார்.

















