இலங்கை – யானையை மறைத்தல் – நூல் அறிமுக கூட்டம்

Nool-Arimugamசென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மணிவண்ணன் கடந்த நான்கு ஆண்டுகாலமக ஈழத் தமிழர் இனப்படுகொலையை ஆவணவாக திரட்டி வந்தது இன்று ‘Sri Lanka: Hiding the Elephant’ என்ற தலைப்பில் ஏறக்குறைய 1000 பக்க நூலாக தொகுத்து வெளிவர இருக்கிறது. ஈழத்தில் நடந்தது நடப்பது இனப்படுகொலை என்று நிறுவும் முயற்சிக்கு வரலாற்றில் இந்த நூல் முதன்மை பங்காற்றும் என்பது திண்ணம்.
‘இலங்கையின் கொலைக்களம்’ இயக்குநர் கெல்லம் மக்ரே இந்த நூலுக்கு அறிமுக உரை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா. பழ. நெடுமாறன் முன்னிலையில் ’போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்’ சார்பில் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த நூல் குறித்த அறிமுகம் நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் வருக.

நூல் அறிமுகம் – An Insight into the book

Sri Lanka: Hiding the Elephant – Documenting: Genocide, War Crimes and Crimes Against Humanity

இலங்கை: யானையை மறைத்தல்
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ஆவணப்படுத்துதல்

பேச்சாளர்கள் Speakers :

ஐயா. பழ. நெடுமாறன். தலைவர் உலகத் தமிழர் பேரமைப்பு

Com. Pazha. Nedumaran, Leader, Ulaga Thamizhar Peramaippu

’உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்
‘Unarchik Kavingar’ Kasi Aananthan

ஓய்வுபெற்ற நீதிபதி. கே. சந்துரூ
Retired Justice K. Chandru

பேராசிரியர். இராமு மணிவண்ணன். சென்னைப் பல்கலைக்கழகம்
Prof. Ramu Manivannan, Madras University

தோழர். விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

Com.Viduthalai Rajendran Gen. Secretary, Dravidar Viduthalai Kazhagam

தோழர். தியாகு. பொதுச் செயலாளர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
Com. Thiyagu, Gen. Secretary, Tamil National Liberation Movement

தோழர். ச. பாலமுருகன் மக்கள் சிவில் உரிமைக் கழகம்
Com. S. Balamurugan, PUCL

தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர். சேவ் தமிழ்சு இயக்கம்
Com. Senthil, Coordinator, Save Tamils Movement

21 மார்ச்சு 2014 | வெள்ளிக்கிழமை | மாலை 5 மணி
மேய்ப்பு பணி நிலையம்| சாந்தோம் தேவாலயம் அருகில்| மைலாப்பூர், சென்னை

21 March 2014 | Friday | 5 PM | Pastoral Center, Near Santhome Church, Mylapore, Chennai

ஒருங்கிணைப்பு:
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்

Organized By:
Forum Against War Crimes and Genocide
+91 98844 68039

Tags: , , ,

Leave a Reply