மலேசியா விமானம் ஆதி தமிழர்கள் வாழ்ந்த குமரிக்கண்டம் கடல் பகுதியில் விழுந்துள்ளதாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்பொழுது அனைத்து நாடுகளும் விமானம் விழுந்ததாக சொல்லப்படும் கடலுக்கடியில் புதைந்துள்ள குமரிக்கண்டம் பகுதியில் தேட ஆரம்பித்துள்ளனர். விமானம் உண்மையில் விபத்துக்குள்ளனதா? அல்லது விமானத்தை திட்டமிட்டு அந்த கடற்பகுதியில் விழவைத்தார்களா? என இன்னும் முழுவிவரங்கள் தெரியவில்லை.
விமானம் விழுந்த கடற்பகுதி சீனாவின் கட்டுபாட்டிற்குள் உள்ளது. தற்பொழுது இந்த கடல் எல்லையில் அமெரிக்கர்களும் விமானத்தை தேடத்துவங்கியுள்ளனர். அவர்கள் விமானத்தை தேடும் சாக்கில் அவர்களுடைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடலுக்கடியில் அவர்களுடையை ரேடார் கருவிகளை பொருத்துவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு பொருத்தி விட்டால் உலகநாடுகள் எது செய்தாலும் அவர்களுக்கு உடனே தெரிந்துவிடும் என கருதப்படுகின்றது. மற்ற நாடுகளின் ரகசியங்கள் அனைத்தையும் அவர்கள் எளிதில் அறிந்துகொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.
விமானம் விழுந்தாக கூறப்படும் கடல்பகுதி பல்லாயிரம் வருடங்களுக்கு முன் குமரிக்கண்டம் என அழைக்கப்பட்ட பகுதியாகும். அந்த குமரிக்கண்டத்தில் தான் ஆதி தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் ஏற்பட்ட இயற்க்கை சீற்றத்தால் குமரிகண்டம் பகுதி முற்றலுமாக கடலுக்கடியில் சென்றுவிட்டது. அதன் பின்புதான் ஆஸ்திரேலியா தனிக்கண்டமாக மாறியது. தற்பொழுது அந்த பகுதியில் தேடுவதன் மூலம் கடலுக்கடியில் தமிழர்களை பற்றிய புதைந்து கிடக்கும் ரசியங்கள் கூட கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய விமானமும் 239 பயணிகளும் நமக்கு புரியாத நிறை புதிர்களை விட்டு சென்றுள்ளனர். என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்

















