ஒன்லைனில் விற்பனைக்கு வரவிருக்கும் Nokia Lumia 630

lumia-630_online_001

Nokia நிறுவனம் வடிவமைத்து வரும் Lumia 630 கைப்பேசியை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஒன்லைன் மூலமான விற்பனையைக் குறி வைத்தே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரை, Quad Core Snapdragon 400 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags: , ,

Leave a Reply