பொலிசாருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்தில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே, பொலிசே மாணவரை பொங்க வைக்காதே, பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர்கள் இணைப்பில்
Current 373 Users Online
![]()
Like us on Facebook
இணையத் தளங்கள்
| தமிழ்ச் செய்திகள் |
| - தமிழ் |
| - ஈழமுரசு |
| - பி.பி.சி தமிழோசை |
| - புதினப்பலகை |
| - அதிர்வு |
| - செய்தி.காம் |
| - பதிவு |
| - சங்கதி |
| - வன்னி மீடியா |
| - ஈழநாதம் |
| - பொங்கு தமிழ் |
| தமிழ் சஞ்சிகைகள் |
| - உதயன் |
| - தினக்குரல் |
| - வீரகேசரி |
| - விகடன் |
| - குமுதம் |
| - தினத்தந்தி |
| - விடுதலை |
| - தினபூமி |
| - தினமணி |
| - மாலைச்சுடர் |
| - மாலைமலர் |
| - தினமலர் |
| - நக்கீரன் |
| ஆங்கிலச் செய்திகள் |
| - தமிழ்நெற் |
| - றொய்ரேர்ஸ் |
| - எம்.எஸ்.என்.பி.சி. |
| - யாகூ |
| - பி.பி.சி. |
| - தமிழ்கார்டியன் |
| - கூகிள் |
| - வேள்ட்நியுஸ் |
| - சி.என்.என். |
| - |
| சினிமா செய்திகள் |
| - கிசுகிசு.காம் |
| - தமிழ்ஹீரோ.காம் |
| - சினிமா எக்பிரஸ் |
| - வெப் டுனியா |
| - இந்தியா க்ளிக்ஸ் |
| களிப்பூட்டும் தளங்கள் |
| - TamilTV.com |
| - Einthusan |
| - ThiruttuVCD |
| - Tubetamil |
| - Runtamil |
| - FlyinHD |
| சமூக தளங்கள் |
| - Youtube |
| - Wikipedia |
| - Yahoo |
| மின்னஞ்சல்கள் |
| - கூகிள் மின்னஞ்சல் |
| - ஹொட்மெயில் |
| - யாஹூ! |

















