யாழ். வருகிறார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

singapore-flagசிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் கே.சண்முகம் ஏப்ரல் 2 ம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைவரும் அவர் யாழிற்கும் வருகை தந்து இங்குள்ள நிலவரங்கள் குறித்து பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply