இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம்!

pariventharஇலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குளித்தலையில் இந்திய ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் குளித்தலையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் பேசினார்.

அப்போது, ´´இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply