கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் மூன்றில் ஒருவர் ஆபாச படங்களை பார்ப்பதில் விருப்பம் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Rollins College Sandspur, என்ற கல்லூரியில் நடத்தப்பட்ட சர்வே தெரிவிக்கின்றது.
Jamie Pizzi என்ற பத்திரிகையாளர் சமீபத்தில் Rollins College Sandspur என்ற கல்லூரி மாணவிகளிடம் நடத்திய ஒரு சர்வேயில், மாணவிகள் அனைவரும் ஆபாச படங்களை இணையதளத்தில் மற்றும் டிவிடி மூலம் தங்கள் லேப்டாப்பில் பார்க்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தங்களுக்குள் ஆபாச படங்கள் குறித்து கலந்துரையாடல்களும் செய்கின்றனர்.
ஆனால் பல கல்லூரி மாணவிகள் ஆபாச படங்களில் நடிக்க விரும்பியதில்லை என்ற தகவல் மட்டும் சற்று ஆறுதல் அளிக்கின்றது. இந்த சர்வே வெளிவந்த பின்னர் ஆபாச படங்கள் எடுப்பவர்கள் பெண்களுக்கென ஸ்பெஷலான ஆபாச படங்கள் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

















